தங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் பொருட்கள் தேவையில்லை என்றால் தங்களது அட்டையை பொருட்களில்லா அட்டையாக மாற்றிக்கொள்ளவும்
தங்களது அட்டை வகையை மாற்ற
இங்கே கிளிக் செய்யவும்
செய்திகள்
- பொதுவிநியோகதிட்டவலைதளம் (அல்லது ) கைபேசிசெயலியில் பயனாளர் உள்நுழைவின் மூலம் ரூ 1000 /- நிதி உதவியை விட்டுக்கொடுக்கலாம்
- மேம்படுத்தப்பட்ட நுகர்வோர் ஆன்லைன் சேவைகள் - பொது வலைதளம், கைபேசி பயன்பாடு, குறுஞ்செய்தி சேவை, அழைப்பு மையம், மின்னஞ்சல், முகநூல்
- அதிக வெளிப்படைத்தன்மை…..அதிக பொறுப்புடைமை….அதிக தெரிவுநிலை
குறுஞ்செய்தி சேவைகள்
குறியீட்டை 9773904050 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக
தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்பவும்
குறுஞ்செய்தி குறியீடு விளக்கம்
- PDS <இடைவெளி> 101 - நியாய விலைக் கடையில் உள்ள பொருள் விவரங்கள்
- PDS <இடைவெளி> 102 - நியாய விலைக் கடையின் நிலை (திறந்துள்ளது/மூடப்பட்டுள்ளது)
- PDS <இடைவெளி> 107 - கட்டண தொகை பற்றிய புகாருக்கு